« Back to word list

ஆகாகியன் (Agagite)

(ஆகாகுக்குரியவன்)

ஆகாக் குடும்பத்தைச் சேர்ந்தவன். யூதர் அமலேக்கியரை வெறுத்தபடியால், ஆகாகியன் என்பது அவர்களுக்கு ஒரு நிந்தையான சொல்லாயிருந்தது. அகாஸ்வேருவுக்குக் கீழிருந்த ஆமான், ஓர் ஆகாகியன் (எஸ்தர். 3:1, 10;8:5; 9:24).

சாமுவேல் வெட்டிக்கொன்றவன் ஆகாகின் சந்ததியானானபடி யால், இவன் தங்களை விரோதித்தானென்று யூதர் எண்ணினார்கள்.

« Prev 56 / 564 Next »