இஸ்மவேலர்
இஸ்மவேலுக்கு பன்னிரண்டு புத்திரரிருந்தார்கள். அவர்களுடைய சந்ததியார் இஸ்மவேலர். ஆனாலும் இந்தச் சொல் வேறு ஜாதியாரையும் சேர்க்கிறது (ஆதி. 37:28, 36). மீதியானியரும், அமலேக்கியரும், சகல கிழக்கத்திப் புத்திரரும் இவர்களைச் சேர்ந்தவர்கள் (நியா. 7:12).