« Back to word list

எபெனேசர் (Eben-ezer)

(உதவியின் கல்)

கர்த்தர் இஸ்ரவேலரைப் பெலிஸ்தரின் கையிலிருந்து விடுவித்ததை நினைவு கூறுவதற்காக சாமுவேல் மிஸ்பாவுக்கும், சேணுக்கும் நடுவாக. நிறுத்தின கல்லின்பெயர் இது. "இம்மட்டும் கர்த்தர் எங்களுக்கு உதவி செய்தார்” என்பது அர்த்தம் (1 சாமு. 7:10-12). இதற்கு முன் இவ்விடத்திலேயே பெலிஸ்தர் இஸ்ரவேலரைத் தோற்கடித்து, உடன்படிக்கைப் பெட்டியையும் பிடித்துக்கொண்டார்கள் (1 சாமு. 4:1-11).

« Prev 129 / 564 Next »