« Back to word list

கானா(Cana)

இது கலிலேயாக் கடலுக்கும், மத்தியதரைக் கடலுக்கும், இடையில் கலிலேயாவின் மேற்குப்பக்கமாய் இருக்கும் ஊர். இயேசு செய்த முதலாம் அற்புதம் இந்த ஊரில் நடந்தது (யோவான். 2:1). பின்பு கப்பர்நகூமிலிருந்த இராஜாவின் மனுஷனுடைய குமாரனை இவ்விடத்திலிருந்து ஒரு வார்த்தையினால் சுகமாக்கினார் (யோவான் 4:46-50). நாத்தான்வேலும் இந்த ஊரான் (யோவான் 21:2)

« Prev 204 / 564 Next »