« Back to word list

சம்மா(Shammah)

(புகழ்ச்சி)

1. ரெகுவேலின் குமாரன், ஏசாவின் பேரன் (ஆதி. 36:13, 17; 1 நாளா. 1:37).

2. ஈசாயின் மகன், தாவீதின் சகோதரன் (1 சாமு. 16:9; 17:13). இவன் சிமேயாவென்று 1 நாளா. 20:7லும், சிம்மா என்று 1 நாளா, 2:13லும் குறித்துள்ளது.

3.ஆநேயின் குமாரனாகிய சம்மா என்னும் ஆசாரியன், தாவீதின் பேர்பெற்ற மூன்று பராக்கிரமசாலிகளிலொருவன் (2 சாமு. 23:11,33).

4. ஆரோதியனாகிய சம்மா தாவீதின் முப்பது பேரில் ஒருவன் (2 சாமு. 23:25). இவன் சம்மோத் என்று 1 நாளா. 11:27லும், சம்மூத் என்று 1 நாளா 27:8லும் குறித்துள்ளது.

« Prev 259 / 564 Next »