செபதியா (Zebadiah)
1. பென்யமீன் கோத்திரத்துப் பெரீயாவின் குமாரன் (1 நாளா.8:15).
2. தாவீதின் சேர்வைக்காரரில் ஒருவன். ஆசகேலின் மகன் யோவாபின் சிறிய மகன். (1 நாளா. 27:7).
3. யோசபாத் என்பவனால் யூதா நாட்டில் பிரசங்கிக்கும்படி அனுப்பப்பட்ட ஒரு லேவியன் (2 நாளா. 17:8).
4. யோசபாத்தின் கீழிருந்த ஒரு நியாயாதிபதி. இஸ்மவேலின் மகன் (2 நாளா. 19:11).
5. அந்நிய ஸ்திரீயை விவாகம் செய்த ஓர் ஆசாரியன் (எஸ்றா. 10:19,20).