தெலிலாள் Delilah)
(காமமுள்ள)
சோரேக் ஆற்றங்கரையிலிருந்த ஒரு பெலிஸ்திய ஸ்திரீ. சிம்சோன் இவளோடு சிநேகிதமானான். அவனுடைய மகாபெலம் எதனால் உண்டானதென்ற இரகசியத்தை அவள் அவனிடம் கேட்டறிந்து
பெலிஸ்தியருக்குச் சொன்னபோது, அவர்கள் அவனைப் பிடித்து, கண்களைப் பிடுங்கி, சிறைச்சாலையில் வைத்தார்கள் (நியா. 16:4-21).