« Back to word list

தேமா (Demas)

பவுல் முதல்முறை காவலில் இருந்த நாள்களில் தேமா அவனுக்கு உதவியாயிருந்தான் (கொலோ. 4:14: பிலே. 24). ஆனால் பின்பு இவன் இப்பிரபஞ்சத்தின்மேல் ஆசைவைத்து பவுலை விட்டுப் போய்விட்டான் (2 தீமோ. 4:10).

தேமா (Tema)

1. இஸ்மவேலுடைய குமாரரில் ஒருவன் (ஆதி. 25:15; 1 நாளா. 1:30).

2. அராபிய தேசத்திலுள்ள ஒரு பட்டணம் (யோபு. 6:19). இது தேதான், பூசு என்ற கடையாந்தர இடங்களோடு சேர்த்து சொல்லப்பட்டுள்ளது (எரே. 25:23).

« Prev 340 / 564 Next »