« Back to word list

பற்தொலொமேயு (Bartholomew)

(தல்மேயுவின் மகன்)

இவன் பன்னிரு சீஷரில் ஒருவன் (மத். 10:3; மாற்கு. 3:18; லூக்கா. 6:14; அப். 1:13), புதிய ஏற்பாட்டில் வேறொரு இடத்திலும் இவன் பெயர் சொல்லப்படவில்லை. இவனுடைய முதற்பெயர் யோவான். மறுபெயர் நாத்தான்வேல் என்று குறித்துள்ளது (யோவான். 1:45-49; 21:2).

பாரம்பரியத்தின்படி, இவன் இந்தியாவிலோ, அராபியாவிலோ சுவிசேஷத்தைக் கூறினபின் இரத்தச்சாட்சியாய், சிலுவையில் அறையுண்டு மரித்தான்.

« Prev 384 / 564 Next »