அக்காலத்தில் நீ என்னைப் பாகாலி என்று சொல்லாமல் ஈஷி என்று சொல்லுவாய் என்று கர்த்தர் உரைக்கிறார் (ஓசியா. 2:16).