« Back to word list

பெத்தாபாரா (Bethabara)

(துறை வீடு)

யோவான் ஞானஸ்நானம் கொடுத்த இடம். இது யோர்தானுக்கு அப்பால் இருந்த பெத்தானி என்றும் சொல்லப்பட்டது (யோவான். 1:28).

« Prev 411 / 564 Next »