பெத்பகே (Bethphage)
(இளம் அத்திப்பழ இடம்)
இது ஒலிவ மலைக்கு அருகே எரிகோவிலிருந்து எருசலேமுக்குப் போகிற பாதையில் இருந்த ஓர் ஊர். இயேசு இவ்விடத்திலிருந்து ஒரு கழுதையைக் கொண்டுவரும்படி இரண்டு சீஷரை அனுப்பினார் (மத். 21:1; மாற்கு. 11:1; லூக்கா. 19:29).