« Back to word list

பெல்தெஷாத்சார் (Belteshazzar)

இது பாபிலோனியாவில் தானியேலுக்குக் கொடுக்கப்பட்ட பெயர் (தானி. 1:7; 2:26; 5:12). இதன் அர்த்தம் “அவன் ஜீவனைக் காப்பாற்றும்'.

« Prev 426 / 564 Next »