மில்க்காள் (Milcah)
(ஆலோசனை)
1. நாகோருடைய மனைவி, ஆரோனுடைய குமாரத்தி, ரெபேக்காளின் பாட்டி (ஆதி. 11:29; 22:20-23; 24:15).
2. செலோப்பியத்தின் குமாரத்திகளில் ஒருத்தி, மில்காள். இவர்களுக்கு சகோதரர் இல்லாததால், தேசம் பிரிக்கப்பட்ட பொழுது, சுதந்தரம் கொடுக்கப்பட்டது (எண். 26:33; 27:1; 36:11; யோசுவா. 17:3,4).