« Back to word list

யாகேல் (Jael)

(மலையாடு)

கேனியனான ஏபேரின் மனைவி. யாபீன் என்னும் இராஜாவின் சேனாதிபதியாகிய பசிசெரா, பாராக் என்பவனால் தோற்கடிச்கப்பட்டபோது, கால் நடையாய் யாகேலின் கூடாரத்துக்கு ஓடிப்போனான். அவள் அவனை ஏற்றுக் கொண்டு, குடிக்க பால் கொடுத்தபின், அவன் ஆயாசமாய்த் தூங்கின வேளையில் ஓர் ஆணியை அவன் நெற்றியிலே அடித்துக் கொன்று போட்டாள் (நியா. 4:17-21).

இதன்பின் இருபது வருடம் கானாகிய இராஜாவால் ஒடுக்கப்பட்ட இஸ்ரவேலர் விடுதலை பெற்றார்கள்.

யாகேலின் செய்கை, தெபொராள் பாடின பாட்டில்

புகழப்பட்டுள்ளது (நியா. 5:24-27).

« Prev 490 / 564 Next »