H117 - אַדִּיר - ʼaddîyr - ad-deer' - Excellent
மூல வார்த்தை / Original: אַדִּיר
எழுத்துமாற்றம் / Transliteration: ʼaddîyr
ஒலிபெயர்ப்பு / Phonetic: ad-deer'
சுருக்க விளக்கம் / Short Definition: Excellent
திரளான, பிரபுவான, ராஜாவான, மகத்துவமான, பெரிய மேன்மைபுள்ள, மகிமையுள்ள, பிரபலமான, பிரஸ்தாபமான, ஞானமான, மகா - பெயரடை
1. மகத்துவமான great, majestic
(1) சமுத்திரத்தின் தண்ணீர்
(2) மரம்
(3) ராஜாக்கள், தேசங்கள், தேவர்கள்
2. பிரபல்பமானவர் a great one, majestic one - தலைவர்கள், வேலைக்காரர்கள். பிரபுக்கள் ஆகியவர்களைக் குறிப்பதற்குப் பயன்படுத்தப்படும் வார்த்தை.
Part(s) of speech: Adjective / பெயரடை
ஆங்கில மூலம் / Original in English: From H142; wide or (generally) large; figuratively powerful: - excellent, famous, gallant, glorious, goodly, lordly, mighty (-ier, one), noble, principal, worthy.