« Back to word list

H1853 - דִּקְלָה - Diqlâh - dik-law' - Diklah

மூல வார்த்தை / Original: דִּקְלָה

எழுத்துமாற்றம் / Transliteration: Diqlâh

ஒலிபெயர்ப்பு / Phonetic: dik-law'

சுருக்க விளக்கம் / Short Definition: Diklah

திக்லா ஆண்பால் - பெயர்ச்சொல்

"பேரீட்சை மரங்களின் இடம்"

Diklah = "palm grove"

1. அரபியனாகிய போக்தானின் குமாரன்

2. அரபிய தேசம் அல்லது அரபிய ஜனம்

ஆங்கில மூலம் / Original in English: Of foreign origin; Diklah, a region of Arabia: - Diklah.

« Prev 1853 / 8674 Next »