H2153 - זִלְפָּה - Zilpâh - zil-paw - Zilpah
மூல வார்த்தை / Original: זִלְפָּה
எழுத்துமாற்றம் / Transliteration: Zilpâh
ஒலிபெயர்ப்பு / Phonetic: zil-paw
சுருக்க விளக்கம் / Short Definition: Zilpah
சில்பாள் - பெண்பால் பெயர்ச்சொல்
"கசிதல்"
Zilpah = "a trickling"
லாபான் லேயாளுக்குக் கொடுத்த சீரிய தேசத்து வேலைக்காரி
Part(s) of speech: Proper Name Feminine / சிறப்புப்பெயர் (பெண்பால்)
ஆங்கில மூலம் / Original in English: From an unused root apparently meaning to trickle, as myrrh; fragrant dropping; Zilpah, Leah’s maid: - Zilpah.