H2407 - חַטּוּשׁ - Chaṭṭûwsh - khat-toosh' - Hattush
மூல வார்த்தை / Original: חַטּוּשׁ
எழுத்துமாற்றம் / Transliteration: Chaṭṭûwsh
ஒலிபெயர்ப்பு / Phonetic: khat-toosh'
சுருக்க விளக்கம் / Short Definition: Hattush
அத்தூஸ் - ஆண்பால் பெயர்ச்சொல்.
"கூடியிருத்தல்"
Hattush "assembled"
1. தாவீதின் சந்ததியான் - சிறையிருப்பிலிருந்து எஸ்றாவோடு திரும்பி வந்தவன்
2. தாவீதின் சந்ததிபான் - சிறையிருப்பிலிருந்து செருபாபேலோடு திரும்பி வந்தவன்
3. ஆசாப்நெயாவின் குமாரன் - எருசலேமின் அலங்கங்களை நெகேமியாவோடு சேர்ந்து பழுது பார்த்தவன்
Part(s) of speech: Proper Name Masculine / சிறப்புப்பெயர் (ஆண்பால்)
ஆங்கில மூலம் / Original in English: From an unused root of uncertain signification; Chattush, the name of four or five Israelites: - Hattush.