« Back to word list

H293 - אֲחִינֹעַם - ʼĂchîynôʻam - akh-ee-no'-am - Ahinoam

மூல வார்த்தை / Original: אֲחִינֹעַם

எழுத்துமாற்றம் / Transliteration: ʼĂchîynôʻam

ஒலிபெயர்ப்பு / Phonetic: akh-ee-no'-am

சுருக்க விளக்கம் / Short Definition: Ahinoam

அகினோவாம் - பெண்பால் பெயர்ச்சொல்.

"(என்) சகோதரர் இனிமையானவர்"

Ahinoam = "my brother is delight"

1. சவுலின் மனைவி - அகிமாசின் குமாரத்தி

2. தாவீதின் மனைவி - அம்னோனின் தாயார் - யெஸ்ரயேலியள்

Part(s) of speech: Proper Name Feminine / சிறப்புப்பெயர் (பெண்பால்)

ஆங்கில மூலம் / Original in English: From H251 and H5278; brother of pleasantness; Achinoam, the name of two Israelitesses: - Ahinoam.

« Prev 293 / 8674 Next »