H3096 - יַהַץ - Yahats - yah'-hats - Jahaz
மூல வார்த்தை / Original: יַהַץ
எழுத்துமாற்றம் / Transliteration: Yahats
ஒலிபெயர்ப்பு / Phonetic: yah'-hats
சுருக்க விளக்கம் / Short Definition: Jahaz
யாகசா, யாத்சா, யாகாஸ் - ஓர் இடத்தின் பெயர்
"இடித்துத் தள்ளுதல்"
Jahaz or Jahazah or Jahzah = "trodden down"
ரூபன் கோத்திரத்திலுள்ள ஒரு இடம்
Part(s) of speech: Proper Name Location / சிறப்பு இடப்பெயர்
ஆங்கில மூலம் / Original in English: From an unused root meaning to stamp; perhaps threshing floor; Jahats or Jahtsah, a place East of the Jordan: - Jahaz, Jahazah, Jahzah.