« Back to word list

H3252 - יִסְכָּה - Yiçkâh - yis-kaw' - Iscah

மூல வார்த்தை / Original: יִסְכָּה

எழுத்துமாற்றம் / Transliteration: Yiçkâh

ஒலிபெயர்ப்பு / Phonetic: yis-kaw'

சுருக்க விளக்கம் / Short Definition: Iscah

இஸ்காள் - பெண்பால் பெயர்ச்சொல்.

"எதிர்பார்க்கிறவர்"

Iscah "one who looks forth"

ஆரானின் குமாரத்தி - லோத்துவின் சகோதரி

Part(s) of speech: Proper Name Feminine / சிறப்புப்பெயர் (பெண்பால்)

ஆங்கில மூலம் / Original in English: From an unused root meaning to watch; observant; Jiskah, sister of Lot: - Iscah.

« Prev 3252 / 8674 Next »