H3966 - מְאֹד - mᵉʼôd - meh-ode' - Diligently
மூல வார்த்தை / Original: מְאֹד
எழுத்துமாற்றம் / Transliteration: mᵉʼôd
ஒலிபெயர்ப்பு / Phonetic: meh-ode'
சுருக்க விளக்கம் / Short Definition: Diligently
முழுபலத்தோடு, கடும். ஜாக்கிரதையாய், மிகவும், மிகுந்த, மகா மிகுதியாய், பெரும்.கூடும். ஏராளமாய், அநேகம், வெகு, நெடும்,பெரிய தீவிரித்து, மெத்த, ஏராளமான, கொடிய, திரளான, முற்றிலும், கருத்தாய், நன்றாய், அதிகமாய் - வினையடை
exceedingly, much, abundance
ஆங்கில மூலம் / Original in English: From the same as H181; properly vehemence, that is, (with or without preposition) vehemently; by implication wholly, speedily, etc. (often with other words as an intensive or superlative; especially when repeated): - diligently, especially, exceeding (-ly), far, fast, good, great (-ly), X louder and louder, might (-ily, -y), (so) much, quickly, (so) sore, utterly, very (+ much, sore), well.