« Back to word list

H5381 - נָשַׂג - nâsag - naw-sag' - Ability

மூல வார்த்தை / Original: נָשַׂג

எழுத்துமாற்றம் / Transliteration: nâsag

ஒலிபெயர்ப்பு / Phonetic: naw-sag'

சுருக்க விளக்கம் / Short Definition: Ability

வினைச்சொல் - பிடி, எட்டு, தக்கவனாகு, கூடும். இரு, பலி, உதவு. தொடர்ந்து பிடி, வா, கிட்டு, திராணிக்குத்தக்கபடி, வாங்கு, திராணிக்கத்தக்கதாய்க் கொண்டு வா. கொண்டுவா. சம்பாதிக்கக் கூடும் செல்வனாயிரு, திராணி, ஒற்று, வந்துசேர், சேர், அடை, திராணிக்கத் தக்கதாகு, தாக்கு

to reach, to overtake, to take hold upon (Hiphil)

1) to overtake

2) to reach, to attain to, to cause to reach

3) to be able to secure, to reach, to have enough

Part(s) of speech: Verb / வினைச்சொல்

ஆங்கில மூலம் / Original in English: A primitive root; to reach (literally or figuratively): - ability, be able, attain (unto), (be able to, can) get, lay at, put, reach, remove, wax rich, X surely, (over-) take (hold of, on, upon).

« Prev 5381 / 8674 Next »