H5798 - עֻזָּא - ʻUzzâʼ - ooz-zaw' - Uzza
மூல வார்த்தை / Original: עֻזָּא
எழுத்துமாற்றம் / Transliteration: ʻUzzâʼ
ஒலிபெயர்ப்பு / Phonetic: ooz-zaw'
சுருக்க விளக்கம் / Short Definition: Uzza
ஊசா - ஆண்பால் பெயர்ச்சொல்.
"வலியது"
Uzza = or Uzzah = "strength"
1. மறுபெயர் - ஊசா (UZZA)
2. இராஜாக்கள் அடக்கம் பண்ணப் பட்ட இடத்தின் உரிமைபாளர் (மனாசே, ஆமோன்) - 2இராஜா 21:18; 2இராஜா 21:26
3. சீமேயின் குமாரன் - 1 நாளா 6:29 மறுபெயர் - ஊசா (UZZAH)
4. எகூதுவின் குமாரன் - 1நாளா 8:7
5. நிதனீமியர்களில் ஒருவன் - எஸ்றா 2:49 ; நெகே 7:51
ஆங்கில மூலம் / Original in English: Feminine of H5797; strength; Uzza or Uzzah, the name of five Israelites: - Uzza, Uzzah.