H7723 - שָׁוְא - shâvᵉʼ - shawv - False
மூல வார்த்தை / Original: שָׁוְא
எழுத்துமாற்றம் / Transliteration: shâvᵉʼ
ஒலிபெயர்ப்பு / Phonetic: shawv
சுருக்க விளக்கம் / Short Definition: False
வீண், வீண்வார்த்தை, வஞ்சனை, விருதா, நாசம், அபத்தமானது, அபத்தம், கள்ளம், அபத்தர், அபாண்டம், பொய், மாயை, மாயம் - ஆண்பால் பெயர்ச்சொல்.
emptiness, vanity, falsehood
Part(s) of speech: Noun Masculine / பெயர்ச்சொல் (ஆண்பால்)
ஆங்கில மூலம் / Original in English: From the same as H7722 in the sense of desolating; evil (as destructive), literally (ruin) or morally (especially guile); figuratively idolatry (as false, subjectively), uselessness (as deceptive, objectively; also adverbially in vain): - false (-ly), lie, lying, vain, vanity.