குணமாக்கும் வேத மாத்திரை (வசனங்கள்) 2.0 – Download PDF Book

Download and use this Tamil Christian Ebook PDF of Tamil Healing Bible Tablet (Scriptures) 2.0 – குணமாக்கும் வேத மாத்திரை (வசனங்கள்) 2.0 to read in any electronic devices like mobile, ipad, laptop, etc

Click here to download PDF

With the grace of God, today 21st Mar 2026, we have released the new book “குணமாக்கும் வேத மாத்திரை (வசனங்கள்) 2.0”.

Share to your friends whoever is in need !

மருத்துவர்களால் கைவிடப்பட்டவர்களுக்கு ஒரு வரபிரசாதம்!

அவருடைய வார்த்தை ஒன்றே போதும்!
அத்தனை வியாதிகளும் பறந்தே போகும்!!

நீங்கள் இதைப் பயன்படுத்தும் வகையாவது, இயேசு கிறிஸ்துவின் மீதும், தேவனுடைய வார்த்தையாகிய அவருடைய வசனத்தின் மீதும் உறுதியான நம்பிக்கை வைத்து, இவைகளை:

  1. வாசித்து அல்லது கேட்டு,
  2. வாயினாலோ அல்லது மனதிற்குள்ளேயோ அறிக்கை செய்து வந்தால் போதும்.
    மற்றதை இயேசு கிறிஸ்து பார்த்துக்கொள்வார். ஆமென், தேவன் தாமே உங்களுக்கு அற்புத சுகம் கொடுப்பாராக!

ஆசிரியர்:
Yesudas Solomon / ஏசுதாஸ் சாலொமோன்

புத்தகமாக வாங்க:
NotionPress: https://notionpress.com/in/read/tamil-healing-bible-tablet-scriptures-2-0
Coupon Code:

  • Single Copy: BIBLEMINUTES1, BIBLEMINUTES2, etc
  • More than 1 copy: BIBLEMINUTESX

Amazon: https://www.amazon.in/dp/B0GSY86JPY

FlipKart: https://dl.flipkart.com/s/szPkrcuuuN

.

(Visited 18 times, 1 visits today)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.