« Back to word list

அதோனீராம் (Adoniram)

(கர்த்தர் மேன்மையடைந்தார்)

இவனுடைய பெயர் 'அதோராம்' என்றும் குறித்துள்ளது (2 சாமு. 20:24; 1 இரா. 12:18). இவன் தாவீது, சாலொமோன், ரெகொபெயாம் என்பவர்களின் பகுதி விசாரிப்புக்காரன் (2 சாமு. 20:24; 1 இரா. 4:6). ரெகொபெயாம் பகுதிகள் வாங்கும்படி இவனை அனுப்பினபோது இஸ்ரவேலர் கலகம் பண்ணி, இவனைக் கல்லெறிந்து கொன்றார்கள் (1 இரா.12:18; 2 நாளா 10:18).

« Prev 17 / 564 Next »