« Back to word list

இதெக்கேல் (Hiddekel)

(வேகமான)

இது ஏதேன் தோட்டத்திலுள்ள நாலு ஆறுகளில் ஒன்று (ஆதி. 2:14). இந்த ஆற்றின் கரையிலே, தானியேலுக்குத் தரிசனம் கிடைத்தது (தானி. 10:4).

« Prev 88 / 564 Next »