எகோனியா(Jeconiah)
(கர்த்தர் ஸ்திரப்படுத்துகிறார்)
யூதா இராஜாவாகிய யோயாக்கீமின் குமாரன். இவனை யோயாக்கீன் என்றும் சொல்லப்பட்டுள்ளது (1 நாளா.3:16-17, மத். 1:11,12).