« Back to word list

எபூசு (Jebus)

எபூசியரிடமிருந்துத் தாவீது இந்தப் பட்டணத்தைக் கைவசப் படுத்தினான். எருசலேமும் இந்தப் பெயரினால் அழைக்கப்பட்டது (நியா. 19:10,11; 1 நாளா. 11:4).

« Prev 127 / 564 Next »