எப்பிராத்தா (Ephratha)
(செழிப்பு)
பெத்லகேமின் பூர்வீகப் பெயர் (ஆதி. 35:19; 48:7). பெத்லகேம், எப்பிராத்தா என்னும் இடம்போல இவ்விரண்டு பெயர்களும் வழங்கினது (ரூத் 4:11; மீகா 5:2). சங். 132:6-ல் எப்பிராத்தா என்பது பெத்லகேமைக் குறிக்கும்.
2. யூதா கோத்திரத்து காலேபின் இரண்டாம் மனைவி. ஏர் என்பவனின் தாய் (1 நாளா. 2:19, 50; 4:4).