« Back to word list

எலிசபெத்து (Elizabeth}

(தேவன் ஆணையிட்டிருக்கிறார்)

ஆசாரியனாகிய சகரியாவின் மனைவி. யோவான் ஸ்நானனின் தாய் (லூக்கா. 1:5). அவள் ஆசாரிய குடும்பத்தைச் சேர்ந்தவளும், கன்னிமரியாளுக்கு இனத்தவளுமாயிருந்தாள். அவள் கர்த்தரின் முன்னோடியாயிருப்பவனின் தாயாயிருப்பாளென்று ஒரு தூதனால் சகரியாவுக்கு அறிவிக்கப்பட்டது (லூக்கா. 1:13-17).

« Prev 144 / 564 Next »