ஒநேசிப்போரு (Onesiphorus)
பவுல், தீமோத்தேயுக்கு எழுதின இரண்டாம் நிருபத்தில் ஒநேசிப்போருவின் வீட்டாருக்கு "என் வாழ்த்துதலைச் சொல்லு" என்கிறான் (2 தீமோ. 4:19). மேலும், "என் விலங்கைக் குறித்து அவன் வெட்கப்படவில்லை. ரோமாவில் என்னைத் தேடி கண்டுபிடித்தான். கர்த்தர் அவனுக்கு அனுக்கிரகஞ் செய்வாராக" என்றும் சொல்கிறான்.
ஒநேசிப்போரு எபேசிய சபையைச் சேர்ந்த ஒரு கிறிஸ்தவன்.