« Back to word list

கின்னரேத் (Chinnereth)

(சுழற்சி)

நப்தலிக்குச் சேர்ந்த ஓர் அரணிப்பான பட்டணம் (உபா 3:17; யோசுவா. 11:12). கின்னரேத் கடலருகே இருந்தபடியால், இப்பெயர் வந்தது. பழைய ஏற்பாட்டில் இந்தக் கடல், கலிலேயாக் கடல் எனப்பட்டது (எண். 34:11; யோசுவா. 12:13; 13:27).

பின்பு சீரிய இராஜாவாகிய பெனாதாத், ஆசா இராஜாவின் வேண்டுகோளின்படி, கின்னரோத் முதலிய இஸ்ரவேலின் பட்டணங்களை முறியடித்தான். (1 இரா. 15:20).

« Prev 216 / 564 Next »