« Back to word list

கிபியா, கீபெயாத் (Gibea, Gibeath)

(மலை)

இம்மலைக்குச் சமீபமான அநேக இடங்களுக்கும் இப் பெயர் வழங்கிற்று.

1. யூதா மலை நாட்டிலுள்ள ஒரு பட்டணம் (யோசுவா. 15:57) இப்போது எல்ஜீபா என்று பெத்லகேமுக்கருகில் இருக்கிற இடமா யிருக்கலாம்.

2. பென்யமீனுக்குச் சேர்ந்த பதினான்கு பட்டணங்களில் ஒன்று. யோசுவா. 18:28இல் கீபெயாத் என்றும் 1 சாமு. 11:4; 2 சாமு. 21:6; ஏசாயா. 10:29இல் "சவுலின் ஊராகிய கிபியா' என்றும் சொல்லியுள்ளது.

3. கிபியா தேவனுடைய பெட்டி வைத்திருந்த அபினதாபின் வீடு இருந்த பட்டணம் (2 சாமு. 6:3,4),

« Prev 217 / 564 Next »