கோத்திரத்தின் பங்குவீதம்
இவர்களுடைய பங்கு யூதாபுத்திரருக்கும், யோசேப்பின் புத்திரருக்கும் நடுவே இருந்தது (யோசுவா. 18:11). இதன் எல்லைகளைப்பற்றி யோசுவா 18:15-28இல் சொல்லியிருக்கிறது.
சிறையிருப்பின் பிற்பாடு இந்தக் கோத்திரத்தார் குடியேறிய கிராமங்கள் நெகே. 11:31-35இல் குறித்துள்ளது.