« Back to word list

சூனேம் (Shunem)

1. இசக்கார் தேசத்திலுள்ள ஒரு பட்டணம். இது கில்போவாவிலிருந்து வடக்கே ஐந்து மைல் தூரத்திலுள்ளது (யோசுவா 19:18). சவுலோடு யுத்தம் செய்வதற்காகப் பெலிஸ்தர் இங்கே பாளயமிறங்கினார்கள் (1 சாமு. 28:4).

2. எலிசா தீர்க்கதரிசிக்கு உதவியாய் இருந்த ஒரு ஸ்திரீயின் ஊர் (2இரா.4:8).

தாவீது விர்த்தாப்பியனானபோது, அவனுக்குப் பணிவிடை செய்யும்படி அங்குள்ள அபிஷாகை சூனேமிலிருந்து கொண்டு வந்தார்கள் (1 இரா. 1:3-15).

« Prev 295 / 564 Next »