சேலா (Selah)
1. இது ஏதோமிலுள்ள ஒரு இடம். அமத்சியா யுத்தம் செய்து, சேலாவைக் கைப்பற்றி அதற்கு "யொக்தியேல்” என்னும் பெயரைக் கொடுத்தான் (2 இரா. 14:7; ஏசாயா. 16:1).
2. இந்தச் சொல் சங்கீதங்களில் 71 தடவைகளிலும், ஆபகூக்கில் 3 தடவைகளிலும் காணப்படுகிறது.
இதன் அர்த்தம் கீத வாக்கியங்களுக்கு அடுத்ததாய், அல்லது வணக்கத்துக்கு உரியதாயிருக்கலாம்.