தபேரா (Teberah)
(“பற்றி எரிதல்”)
இது ஒரு வனாந்தரம். இந்த வனாந்தரத்தில் இஸ்ரவேல் ஜனங்கள் பாளயமிறங்கியிருந்தார்கள். அவர்கள் முக்கிய காரணமின்றி முறையிட்டதினிமித்தம் கர்த்தருடைய கோபம் மூண்டு அக்கினி பற்றியெரிந்து சிலரைப் பட்சித்து, மோசே விண்ணப்பம் பண்ணினபோது அக்கினி அவிந்து போயிற்று. மோசே அவ்விடத்துக்குத் தபேரா என்று பேரிட்டான் (எண். 11:1-3; உபா. 9:22).