திபேரியாக்கடல் (Sea of Tiberias )
இது கலிலேயாக் கடலின் ஒரு பகுதி. அங்கிருந்து திபேரியாப் பட்டணத்தினிமித்தம் இப்பெயர் வழங்கிற்று. இயேசு இந்தக் கடலருகேயும் ஊழியஞ் செய்தார். உயிர்த்தெழுந்த பின்பும் இவ்விடத்தில் சீஷருக்குத் தரிசனமானார் (யோவான். 6:1; 21:1).