« Back to word list

திபேரியு ராயன் (Tiberians Caesar)

இவன் அகுஸ்து இராயனின் சுவீகாரப் புத்திரனும், மருமகனும் ஆவான். அவன் மரித்த பின், இவன் இராயனாகி 23 வருடங்கள் ஆளுகை செய்தான் (கி.பி. 1437). இவனுடைய 15-ஆம் வருடத்தில் யோவான் ஸ்நானன் தன் ஊழியத்தைத் தொடங்கினான் (லூக்கா. 3:1,2).

மாற்கு 12:14லும், யோவான் 19:12-15லும், "இராயன்" என்பது இவனையே குறிக்கிறது.

பின்பு இவன் இராயனாய் இராமல் விலக்கப்பட்டதாகத் தெரிகிறது.

« Prev 327 / 564 Next »