« Back to word list

தேராகு (Terah)

ஆபிராம், நாகோர், ஆரான் என்பவர்களின் தகப்பன். தேராகு கல்தேயப் பட்டணமாகிய ஊர் என்ற இடத்தில் வாசமாயிருந்தான். பின்பு தன் குமாரனாகிய ஆபிராமையும், அவன் மனைவி சாராயையும், தன் பேரனாகிய லோத்தையும் கூட்டிக்கொண்டு ஆரானுக்குப் போயிருந்து, அங்கே 60 வருடங்களுக்குப் பின் 205வது வயதில் மரித்தான் (ஆதி. 11:24-32). தேராகு வேறே தேவர்களைச் சேவித்தான் (யோசுவா. 24:2).

« Prev 342 / 564 Next »