நிம்ரோது (Nimrod)
(பராக்கிரமசாலி)
கூஷ் என்பவனின் மகன். இவன் பலத்த வேட்டைக்காரன். அசீரிய இராஜ்யத்தை ஸ்தாபித்தவன். அநேக பாபிலோனிய பட்டணங்களையும் கட்டினான் (ஆதி. 10:8-12; 1 நாளா. 1:10; மீகா. 5:6).