« Back to word list

பாருக் (Baruch)

(ஆசீர்வாதம்)

இவன் நேரியாவின் மகன் (எரே. 36:4). செராயாவின் சகோதரன். எரேமியாவுக்கு எழுத்து வேலை செய்து, அவனுடைய உண்மையான சிநேகிதனாயிருந்தான் (எரே. 36:10). எரேமியாவின் தீர்க்க தரிசனங்களை ஜனங்களுக்கு வாசித்துக் காட்டினான் (எரே. 36:14,15). எரேமியா தன் சுதந்தர நிலத்தைக் கிரயத்துக்கு வாங்கினதற்கு இவன் சாட்சிக்காரனாயிருந்தான் (எரே. 32:6). பிற்பாடு எருசலேம் விழுந்தபின், இவனும் எரேமியாவோடு எகிப்துக்குக் கொண்டு போகப்பட்டு, அங்கே மரித்தான் (எரே. 43:1-7).

2. நெகேமியாவோடு எருசலேமில் கட்டு வேலைக்கு உதவியாயிருந்தவன் (நெகே. 3:20).

« Prev 395 / 564 Next »