« Back to word list

பிரிஸ்கில்லாள் (Priscilla)

ஆக்கில்லாவின் மனைவி. இருவரும் உற்சாகமுள்ள கிறிஸ்தவர்கள். இவர்கள் ரோமாபுரியில் இருக்கையில் கிலவுதியூராயன் கிறிஸ்தவர்கள் தேசத்தை விட்டுப்போக வேண்டுமென்று கட்டளை பிறப்பித்தபோது கொரிந்து பட்டணத்துக்குப் போய் அங்கே தங்கியிருந்தார்கள். பவுல் அங்கே போன சமயத்தில் இவர்களைச் சந்தித்து, இவர்களோடிருந்தான்.

அங்கிருந்து, பவுல் எபசுேவுக்குப் போனபோது இவர்களும் கூடப்போனார்கள். (அப். 18:1-3; 18:26; ரோமர். 16:3; 2 தீமோ. 4:19).

« Prev 402 / 564 Next »