போத்திபார் (Potiphar)
எகிப்திலே பார்வோனுக்குக் கீழிருந்த தலையாரிகளுக்கு அதிபதி. மீதியானியர் யோசேப்பை இவனிடம் விற்றார்கள் (ஆதி. 37:36).
போத்திபாரின் மனைவி யோசேப்புக்கு விரோதமாய்ப் பொய்க் குற்றச்சாட்டு சொன்னதினிமித்தம் அவன் காவலில் போடப்பட்டான் (ஆதி. 29:1-20).