மக்கேபெயரின் ஆளுகை
(கி.மு.165-135)
மக்கேபெய யூதாஸ் என்பவன் தலைவனாய் நின்று தேவா லயத்தைப் பிரதிஷ்டைப்பண்ணி வேறு அநேக திருத்தங்களையும் செய்தான். அவன் மரித்த பின், அவனுடைய சகோதரர் யோவான், சிமியோன் என்பவர்கள் அதிகாரம் செலுத்தி வந்தார்கள். பின்பு ரோமராயன் பொம்பீ என்ற சேனாதிபதியை அனுப்பி எருசலேமைக் கைப்பற்றினான் (கி.மு. 63).