« Back to word list

மாராள் (Mara)

(கசப்பு)

நகோமி மோவாப் தேசத்திலிருந்துப் பெத்லகேமுக்கு வந்த போது, தன்னை மாராள் என்று சொல்லும்படி சொன்னாள். சர்வ வல்லவர் எனக்கு மிகுந்த கசப்பைக் கட்டளையிட்டார். நீங்கள் என்னை நகோமி என்பானேன் என்றாள் (ரூத். 1:20,21).

« Prev 453 / 564 Next »