மிஸ்பே (Mispeh)
(காவற் கோபுரம்)
1. தாவீது மிஸ்பேக்குப் போய், மோவாபிய இராஜாவிடம் பேசி, தன் தகப்பனும், தாயும் அங்கே தங்கி இருக்கும்படி ஒழுங்கு செய்தான் (1 சாமு.22:3).
2. கானானிய இராஜாக்கள் கூடி, யோசுவாவுக்கு விரோதமாக யுத்தம் செய்தபோது, அவன் அவர்களை மிஸ்பே பள்ளத்தாக்கு மட்டும் துரத்தி, வெட்டிப்போட்டான் (யோசுவா. 11:8).
3. பென்யமீன் கோத்திரத்துக்குக் கிடைத்த பட்டணம் (யோசுவா. 18:26).